Search

Saturday, October 18, 2014

நத்தமலை கிராமத்தில் தடுப்பு சுவர் இடிந்து தொடக்கப்பள்ளி ஓரமாக விழுந்தது.

த.வா.க  நத்தமலை
பதிவு செய்த நாள் - அக்டோபர் 18, 2014,

  இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள நத்தமலை கிராமத்தில் சாலை ஓராமாக இருந்த தடுப்பு சுவர் இடிந்து தொடக்கப்பள்ளி ஓரமாக விழுந்தது. விரைவில் அதை சீர்யமைக்க ஆவண செய்ய வேண்டும்.





Wednesday, October 8, 2014

ஜெயலலிதா பிணை மறுப்பு தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சி - தி.வேல...

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிணை மறுப்பு குறித்து தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்ற விவாதம் 07.10.2014



Monday, October 6, 2014

அன்று 4.9.2014 காலை 11 மணி அளவில்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடலூர் மாவட்டம் (தெற்கு) ஆய்வு கூட்டம் தலைவர் வீட்டில் நடந்தபோது எடுத்த புகைபடம்.